தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே#Thana Vantha Santhaname Song#S.Janaki#S. P. B#Ilaiyaraaja

Your video will begin in 15
Skip ad (5)
0 Views
Published
ஆண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே

பெண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே

ஆண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே

பெண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே

ஆண் : தானா வந்த சந்தனமே

பெண் : உன்ன தழுவ தினம் சம்மதமே

***
ஆண் : வண்ண வண்ண வளவி போட்டு வசமாக வளைச்சிப் போட்டு
என்னைக் கட்டி இழுத்து போகும் இளந்தேகமே

பெண் : கூறைபட்டு கலங்கிடாமே குறை ஏதும் நடந்திடாம
ஆசைப்பட்டு அணைக்கவேணும் மகராசனே

ஆண் : முன்ன பின்ன அறிஞ்சதில்ல முறையாக தெரிஞ்சதில்ல
சின்ன சின்ன தவற நீயும் பொறுத்தாக வேணுமே

பெண் : புத்தகத்தில் படிக்கவில்ல புரியாம நடிக்கவில்ல
வித்தைகள வெவரமாக வெளியாக்க வேணுமே

ஆண் : இந்த மேனி இன்பத் தோணி

பெண் : ராணி இந்த ராணி இந்த ராஜனோட விருப்பமே

ஆண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே

பெண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே

ஆண் : யாராலும் படிக்காத மங்கள ராகமே

பெண் : தானா வந்த சந்தனமே

ஆண் : உன்ன தழுவ தினம் சம்மதமே

***
பெண் : முத்துநவ ரத்தினத்தோட முழுசான லட்சணத்தோட
மெத்தையில நானும் கூட வர வேணுமே

ஆண் : முன்னம் ரெண்டு பவளத்தோட
முன்வாயில் மதுரத்தோட
கண்ணனுக்கு காதல் விருந்து தர வேணுமே

பெண் : தொட்டுத் தொட்டு சுகமும் கூட சுதியோடு கலந்து பாட
விட்டு விட்டு விலகி ஓட முடியாம போகுமே

ஆண் : கொத்துமல்லி கொண்டையிலாட குளிர் பார்வை வண்டுகளாட
புத்தம் புது செண்டுகளாட புது தாகம் தோணுமே

பெண் : நல்ல ராசா சொல்லு லேசா

ஆண் : ராசா இந்த ராசா இந்த ராணியோட பொருத்தமே

பெண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே

ஆண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே

பெண் : யாராலும் படிக்காத மங்கள ராகமே

ஆண் : தானா வந்த சந்தனமே

பெண் : உன்ன தழுவ தினம் சம்மதமே


#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,

Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the
Category
Music
Sign in or sign up to post comments.
Be the first to comment